<?xml version="1.0" encoding="UTF-8"?><song><aka>கலங்காமல் காக்கும் எங்கள் கன்மலையே</aka>
<author>Niru Joel</author>
<title>Kalangamal Kaakkum Engal Kanmalaiye</title>
<lyrics>[V1]
 கலங்காமல் காக்கும் எங்கள் கன்மலையே
 காலமெல்லாம் பாடிடுவேன்
 கரம்பிடித்து நடத்தும் எங்கள் கர்த்தரையே
 கனிவாக போற்றிடுவேன்

[V2]
 எனக்காக யாவும் செய்து
 என்னோடு நீர் இருந்து
 நீர் செய்யும் காரியங்கள் பெரிதே

[V3]
 அன்பெனும் வார்த்தையின் வடிவே
 ஆத்தும நேசர் என் இயேசுவே
 வாழ்வின் படகில்
 வாழும் தெய்வமே
 காலம் எல்லாம் நடத்திடுவீர்

[V4]
 வாழ்வின் நோக்கமதில் சென்றிட
 வாழ்க்கை பாதையைக் காட்டினீர்
 தவித்திடும் பூமிக்கு தயவு காட்டிட
 சிலுவையின் பாடுகளை ஏற்றீரே

[V5]
 Kalangamal Kaakkum Engal Kanmalaiye
 Kaalamellam Paadiduven
 Karam Pidithu Nadathum Engal Kartharaiye
 Kanivaga Pootriduven

[V6]
 Yennakkage Yaawum Sejthu
 Ennodu Neer Irunthu
 Neer Seiyum Kaariyangal Perithee

[V7]
 Anbenum Vaartheyin Vadiwee
 Aathuma Nesar En Yesuve
 Vaalvin Padagil Vaalum Deivame
 Kaalam Ellam Nadathiduveer

[V8]
 Vaalvin Nookamathil Senthrida
 Vaalkei Paathayai Kaaddineer
 Thawithidum Poomikku Thayawu Kaaddide
 Siluvayin Paadugalai Eethriree</lyrics>
</song>